yellow nail syndrome

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • yellow nail syndrome, பெயர்ச்சொல்.
  1. மஞ்சள் நக இணை நோயியம்

விளக்கம்[தொகு]

  1. தடித்து மஞ்சள் நடுத்தகடுவுடன் சேர்ந்து, கைகள், காலடிகள், கணுக்கால்கள் முகத்தில் நிணநீர்வீக்கம் நாட்பட்ட நிலையும் சேர்ந்து உள்ள உடல் நோய்த் தொகுதி. அதனோடு சேர்ந்து நுரையீரலுறை நீர்க்கோப்பு, நாட்பட்ட நுரையீரல் தொற்றுகள். மூச்சுப் பிரிகுழாய் வீக்கம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---yellow nail syndrome--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=yellow_nail_syndrome&oldid=1897977" இலிருந்து மீள்விக்கப்பட்டது