yersinia
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- yersinia, பெயர்ச்சொல்.
- எர்சின்யா
விளக்கம்
[தொகு]- அலெக்ஸாண்டர் பெயர் கொண்ட, என்டிரோ பேக்டீரியாக்கள் குடும்பத்தைச் சேர்ந்த, இயக்கமில்லா, உறைபெறா, நீள்வட்ட அல்லது கோல்வடிவ இருமுனை கிராம் சாயமேற்கா நுண் கிருமியினம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---yersinia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்