youthful offender
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- youthful offender, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளம் வயதினன்
விளக்கம்
[தொகு]பல நாடுகளில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் 18 வயதிற்கும் கீழிருந்தால் மட்டுமே, சிறுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறார். சில நாடுகளிலும், மாகாணங்களிலும், இவ்வயது 14-ஆக உள்ளது.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---youthful offender--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்