yttrium-90

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

yttrium-90(90 y)

பொருள்[தொகு]

ஒய்ட்ரியம்-90

விளக்கம்[தொகு]

  1. கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் "பீட்டாதுகள்கள்" எனப்படும் எதிர்மின்மங்களை உமிழும் பொருள்.

64h அளவு அரைவாழ்வுடையது. மார்பகப் புற்றின்போது இது எலும்பு மெழுகில் பொருத்தப்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=yttrium-90&oldid=1901641" இலிருந்து மீள்விக்கப்பட்டது