z-buffer
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- z-buffer, பெயர்ச்சொல்.
- z இடையகம்
விளக்கம்
[தொகு]- z தாங்கி , அய்க்ஸ் AIX செயலாக்க அமைப்பில் இசட்-மதிப்புகளை சேமிக்கும் நினைவகத்தின் பகுதி. பார்வையாளர் கண்ணுக்கும் படப்புள்ளிக்கும் இடையிலான தூரம் அல்லது ஆழத்தைக் கொடுக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---z-buffer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்