zebra body
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- zebra body, பெயர்ச்சொல்.
- ஸீ(உ)ப்ரா உடலம்
விளக்கம்
[தொகு]- சில லைசோசோமல் சேமிப்பு நோய்களில் காணப்படும், அகன்ற குறுக்காகக் குவிந்த மையலினாய்டு படலங்களைக் கொண்ட லைசோசோம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---zebra body--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்