zellweger's syndrome
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- zellweger's syndrome, பெயர்ச்சொல்.
- ஸெல்வேஜர்க் நோயியம்
விளக்கம்
[தொகு]- அமெரிக்க குழந்தை மருத்துவர் ஹெச் ஸெல்வேஜர் விவரித்த பெரு மூளை கல்லீரல் சிறுநீரக நோயியம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---zellweger's syndrome--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்