zenker's degeneration
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- zenker's degeneration, பெயர்ச்சொல்.
- ஸெங்க்கெர் சீர்கேடு
விளக்கம்
[தொகு]- ஜெர்மன் நோய்க்குறியாளர் ஃப்ரெட்ரிக் ஸெ(2)ங்க்கெர் விவரித்த, குறிப் பாக டைபாயிடு நோயில் காணப்படும் எலும்புத் தசைகளின் சீர்கேடு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---zenker's degeneration--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்