zero-complemented transition coding
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- zero-complemented transition coding, பெயர்ச்சொல்.
- சுழி கூட்டெண் மாறும் குறியீடு
விளக்கம்
[தொகு]- தரவு சரத்தின் ஒவ்வொரு 0 துண்மிக்கும் அனுப்பப்பட்ட சமிக்கையின் நிலையை தலைகீழாக்கி தரவு குறியீடு அமைத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---zero-complemented transition coding--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்