zero-slot LAN
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- zero-slot LAN, பெயர்ச்சொல்.
- சுழி-இட லேன்
விளக்கம்
[தொகு]- தொடர் அல்லது இணை 'போர்ட்'டில் கணினிகளுக்கு இடையில் அனுப்புவதைக் குறிப்பிடுகிறது. 'லேன்' அட்டைகள் பயன்படுத்தும் விரிவாக்க இடம் இதனால் விடுவிக்கப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---zero-slot LAN--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்