zero-sum game
Appearance
பொருள்
zero-sum game
- சுழி விளைவு வினை
விளக்கம்
- இரண்டிற்கு மேற்பட்டவரிடையே நடைபெறும் விளையாட்டு. இதில் ஒருவர் வெற்றிகள் மற்றொருவரின் தோல்விகளுக்குச் சமம். ஆதாயம் - இழப்பு = 0. சுழித்தொகை வீதமுள்ள விளையாட்டுகளும் அத்தொகை இல்லாத விளையாட்டுகளும் பொருளியலில் பரந்த எல்லைப்பயன்கள் கொண்டவை
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---zero-sum game--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #