zero complemented transition coding
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
- சுழி கூட்டெண் மாறும் குறியீடு
விளக்கம்[தொகு]
- தரவு சரத்தின் ஒவ்வொரு 0 துண்மிக்கும் அனுப்பப்பட்ட சமிக்கையின் நிலையை தலைகீழாக்கி தரவு குறியீடு அமைத்தல்.
உசாத்துணை[தொகு]
தமிழ் விக்கிமூலம்