உள்ளடக்கத்துக்குச் செல்

zero divide

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  1. சுழி வகுத்தல்

விளக்கம்

[தொகு]
  1. ஒரு வகுத்தல் கணக்கீட்டில் வகுக்கும் எண் சுழியாக இருத்தல். எந்தவோர் எண்ணையும் சுழியால் வகுத்து வரும் விடையை கணினி வழியாகக் கணிக்க முடியாது. எனவே கணினி நிரலில் இது போன்ற கணக்கீடு அனுமதிக்கப்படமாட்டாது.இது ஒரு பிழையாகவே கருதப்படும்.

உசாத்துணை

[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=zero_divide&oldid=1909531" இலிருந்து மீள்விக்கப்பட்டது