zero population growth
Appearance
ஆங்கிலம்
[தொகு]zero population growth, .
- சுழி மக்கட்தொகை வளர்ச்சி, மக்கட்தொகை வளர்ச்சியின்மை
விளக்கம்
[தொகு]- ஒரு குறிப்பிட்ட கால அளவில் பிறப்புகளின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்போது மக்கள் தொகையளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.
( மொழிகள் ) |
ஆதாரம் ---zero population growth--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி