zero wait state

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • zero wait state, பெயர்ச்சொல்.
  1. காத்திருக்கத் தேவையில்லாமை

விளக்கம்[தொகு]

  1. சுழி காத்திருப்பு நேரம், காத்திருப்பற்ற நிலை , குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM), செயலியானது காத்திருக்க வேண்டிய தேவையில்லாத அளவுக்கு வேகமாய்ச் செயல்படும் நிலை.


( மொழிகள் )

சான்றுகோள் ---zero wait state--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=zero_wait_state&oldid=1978198" இலிருந்து மீள்விக்கப்பட்டது