zilog

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

zilog

பொருள்[தொகு]

  1. சிலாக்

விளக்கம்[தொகு]

  1. உலகின் முதல் கணினி செயலகச் சிப்பான இசட்- 80இன் உற்பத்தியாளர். இந்த சிப்புவால் அமைந்த கணினி சிபிஎம் செயலாக்க அமைப்பில் இயங்கியது. பின்னர் இதைவிட வேகமாகச் செயலாற்றும் இன்டெல் 8080 சிப்பு இதைப் பின்னுக்குத் தள்ளியது.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. அதற்கடுத்து ஐ.பி.எம் பீசியில் பயன்படுத்தப்பட்ட 8088 சிப்பு கணினித் துறையில் புரட்சியையே ஏற்படுத்தியது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=zilog&oldid=1909604" இலிருந்து மீள்விக்கப்பட்டது