zirconium
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
zirconium
- வேதியியல். சிர்க்கோனியம்; சேர்க்கோனியம்
விளக்கம்
[தொகு]- அரிய உலோகம். மென்மையானது. பளபளப்பானது. தகடாக்கலாம். எஃகுத் தோற்றமுடையது. உலோகக் கலவைகள் செய்யவும் தீச்சுடர்த்தடைச் சேர்மங்கள் செய்யவும் பயன்படுவது
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zirconium