zmodem

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

zmodem

பொருள்[தொகு]

  1. இசட்மோடம்

விளக்கம்[தொகு]

  1. எக்ஸ் மோடம் கோப்பு பரிமாற்ற நெறி முறையின் மேம்  பட்ட வடிவம். அதிக அளவு தரவு பரிமாற்றத்தைக் குறைந்த பிழையுடன் கையாளும்.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. கோப்பு பரிமாற்றம் எதிர்பாரா இடையூறு காரணமாய் இடையில் நின்றுபோய் மீண்டும் தொடங்கும்போது தொடக்கத்திலிருந்து தொடங்காமல் விட்ட இடத்திலிருந்து தொடங்கும் மீள் தொடங்கு குறியிடம் (checkpoint restart) என்னும் வசதியைக் கொண்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=zmodem&oldid=1909636" இலிருந்து மீள்விக்கப்பட்டது