zoo210

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • zoo210, பெயர்ச்சொல்.
  1. ஸூ210

விளக்கம்[தொகு]

  1. கோப்புகளை இறுக்கிச் சுருக்கும் நிரலான ஸூ-வின் பதிப்பு 2. 1 இவ்வாறு அழைக்கப்படுகிறது. இறுகிய கோப்புகளின் வகைப் பெயர் (file extension). zoo என இருக்கும். எல்ஹெச் ஆர்க் (LHARC) என்னும் நுட்பத்தின் அடிப்படையிலேயே ஸூ210-ன் படிமுறைத் தருக்கம் அமைந்துள்ளது. யூனிக்ஸ் மற்றும் இன்டெல் கணினிகளுக்கான ஸூ210 கிடைக்கிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---zoo210--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=zoo210&oldid=1978212" இலிருந்து மீள்விக்கப்பட்டது