உள்ளடக்கத்துக்குச் செல்

zoom

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

zoom

  1. பெருக்கம்: சேண்மை பெரிதாக்கம்; உருப்பெரிதாக்கம்
  2. உருவளவு
  3. மலர்ச்சி
  4. செங்குத்தான ஏற்றம்

விளக்கம்

[தொகு]

̽# விமானம் செங்குத்தாக உயரே ஏறுவது. அப்போது உயரே ஏறுகின்ற விகிதமானது, சீராகப் பறக்கும்போது கிடைப் பதை விட அதிக அளவில் இருக்கும்.

  1. வரைகலை மென்பொருள் வசதி. இதில் படத்தின் அளவைக் குறைக்கலாம் அல்லது பெருக்கலாம்

உசாத்துணை =

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zoom
"https://ta.wiktionary.org/w/index.php?title=zoom&oldid=1996740" இலிருந்து மீள்விக்கப்பட்டது