zoonosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

zoonosis

  • மருத்துவம். விலங்கால் பரவும் நோய்; விலங்கியநோய்; விலங்கு வழி தொற்றும் நோய்
  • விலங்கிடமிருந்து மனிதருக்குத் தாவக்கூடிய நோய்.

விளக்கம்[தொகு]

  1. விலங்கிடமிருந்து மனிதருக்குத் தாவக்கூடிய நோய், இறைச்சிக் கொட்டில்கள், பண்ணைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்நோய் உண்டாகும்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zoonosis
"https://ta.wiktionary.org/w/index.php?title=zoonosis&oldid=1897865" இலிருந்து மீள்விக்கப்பட்டது