கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
zoospore
- விலங்கியல். விலங்கு வித்து; விலங்கு ஸ்போர்
- வேளாண்மை. பூசண வித்து
- இயங்கு வித்து
- சில ஓரணுவுயிர்கள், பூஞ்சைகள், பாசிகள் உருவாக்கும் நகரும் கருவணு
- நகரும் திறனுடைய பாலிலா வித்து
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zoospore