zygomaticus

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • zygomaticus, பெயர்ச்சொல்.
  1. கன்னக்கதுப்புத் தசை

விளக்கம்[தொகு]

  1. கன்னக்கதுப்புத் தசை
  2. மேலுதட்டை மேலாகவும் வெளிப்பக்கமும் இழுக்கும் முகத்தசை. முகத்தின் இரு பக்கமும் ஒரு பெரியதும் ஒரு சிறியதுமென கன்னக் கதுப்புத் தசைகள் உள்ளன


( மொழிகள் )

சான்றுகோள் ---zygomaticus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=zygomaticus&oldid=1973739" இலிருந்து மீள்விக்கப்பட்டது