இந்தியம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இந்தியம், பெயர்ச்சொல்.
- இந்திரியம்
- சுக்கிலம்
- (எ. கா.) இந்தியச் சேறுசிந்தி (பட்டினத்.திருப்பா.பொது.31)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Sense organ
- Semen
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +