இஸ்திக்பார்
Appearance
தமிழ்
[தொகு]- புறமொழிச்சொல்:அரபியம் اِسْتِغْفَار (istiḡfār), மூலச்சொல்
பொருள்
[தொகு]- இஸ்திக்பார், பெயர்ச்சொல்.
- பாவங்களை மன்னிக் கும்படி கடவுளிடம் வேண்டிக்கொள்ளுகை
- (எ. கா.) மனிதன் அடிக்கடி இஸ்திக்பார் செய்துகொண்டிருக்கவேண்டும்... (முகம்மதியர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- begging forgiveness of god
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +