கடவுள்
Appearance
கடவுள் பாக்தியூடையவார்
பெயர்ச்சொல்
[தொகு]கடவுள்
- கட + உள் : க்அட்அ + வ் + உள் = கடவுள்
- தமிழர் : முன்னோர்களை இறைவனாக வழிபடும் பொருட்டு கடவுள் என்ற சொல் பயன்படுகிறது.
- (இந்து மதம்): பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைக்கும் அடிப்படையாக உள்ளது. இதை வேதங்களில் பிரம்மன் என்று கூறப்பட்டுள்ளது.
- (விவிலியம்) : பேரண்டத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்தையும் படைத்தவர்.
- (கிறித்தவம்): பேரண்டத்தை உருவாக்கியவரும் அதனை ஆட்சி செய்பவருமான மூவொரு கடவுளை (தந்தை, மகன், பரிசுத்த ஆவி) குறிக்கும்.
விளக்கம்
கடம் + உள் : கடவுள்
கடம் : தாழி, பானை
தாழியில் வைத்து புதைக்கப்பட்ட முன்னோர்கள் பானையில் வைத்து வணங்கப்பட்ட குலதெய்வங்கள்
கடவுள் என்றால் பேரண்டத்திலுள்ள அனைத்துப் பொருள்களையும், உயிர்களையும் கடந்தவராகவும் (கட) அதே நேரத்தில் எல்லாவற்றிலுமுள்ளே(உள்) இருப்பராகவும் உள்ளவர் என்று பொருள்.
சொல் வளம் இறைவன், கோ, பகவன்