எலும்புண்ணிப் பாறு
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]எலும்புண்ணிப் பாறு
- எலும்புண்ணிக் கழுகு. மலைப்பகுதிகளில் வாழும் பிணந்தின்னி வகையான இக்கழுகு தான் உண்ணும் உணவில் 85% எலும்ப்பாக இருக்கும். அறிவியல் பெயர் ஜிப்பீட்டஸ் பார்பேட்டஸ் (Gypaetus barbatus ).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - bearded vulture, Gypaetus barbatus