ஐதரசன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஐதரசன், பெயர்ச்சொல்.
- ஒரு தனிமம், இதன் அணுவெண் 1. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது. ஐதரசன், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றினும் எடை குறைவானதும், அதிகம் கிடைக்கக்கூடியதுமானதும் ஆகும். பூமியில் எரிமலை உமிழ் வளிமங்களிலும்,பாறை உப்புப் படிவங்களிலும், ஐதரசன் தனித்துக் காணப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Hydrogen, a chemical element of atomic number 1, represented by the symbol (H).