உள்ளடக்கத்துக்குச் செல்

ஐயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. சந்தேகம்

பிச்சை

n. < Braz. ayapana. A medicinal herb, s. sh., Eupatorium ayapana; ஒரு மருந்துச் செடி. (மூ.அ..)

அயம்¹ ayam , n. < ஐயம். (ஒப்பிடுக)→(saṃ-)šaya. Doubt; சந்தேகம். மன்னவன்... அயமதெய்தி (திருவாலவா. திருவிளை. 33, 15).

  • அயம்²

ஐயம்¹ aiyam , n. < ஐ². Phlegm, a humour of the body; சிலேட்டுமம். (W.)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: doubt
  • பிரான்சியம்: doute
விளக்கம்
பயன்பாடு
  • தெரிந்தும் தெரியாத மாதிரி நடந்து கொள்கிறீர்களோ என ஐயம்கிறேன் (I suspect if you act as if you don't know)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐயம்&oldid=1997183" இலிருந்து மீள்விக்கப்பட்டது