act

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

  1. செயல்
  2. வினை
  3. நாடகக் காட்சி
  4. வேடிக்கைக்காட்சி
  5. காட்சிப்பகுதி
  6. அங்கம்
  7. சட்டம்
  8. சிறு பிரார்த்தனை
  9. செய்கை
  10. நாடகத்தில் அங்கம்

Act of Parliament[தொகு]

நாடாளுமன்றச் சட்டம்

வினைச்சொல்[தொகு]

act

  1. செயல்படு
  2. நடி
  3. செய்,
  4. செயல்புரி,
  5. விளைவு உண்டாக்கு
  6. பதிலாக வேலைசெய்
  7. மாற்றாள் வேலைபார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=act&oldid=1913277" இலிருந்து மீள்விக்கப்பட்டது