கங்காரு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கங்காருபெயர்ச்சொல்
மொழிபெயர்ப்புகள்
|
|
|
விளக்கம்
- ஆஸ்திரேலியா நாட்டில் மட்டுமே இயற்கையாகக் காணப்படும் ஒரு விலங்கினம். மிக நீண்ட பின் கால்களும், சிறிய முன் கால்களும் கொண்ட இந்த விலங்கு குதித்து குதித்து படு வேகத்தில் ஒடக்கூடியது.ஆஸ்திரேலிய நாட்டு மக்களை கங்காரூஸ் என்று செல்லமாக அழைக்கும் பழக்கமுண்டு. இதன் இறைச்சியையும், தோலையும் பயன்படுத்துவர்.அந்த நாட்டிற்கு குடியேறிய வெள்ளையர்கள் அங்கிருந்த ஆதிவாசிகளை இந்த விலங்கின் பெயரென்ன என்று கேட்க, ஆங்கிலம் தெரியாத அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று அவர்களுடைய மொழியில் 'கங்காரு' (தெரியாது) என்றனராம். பின்னர் அதுவே இந்த விலங்கின் பெயராகிவிட்டது.
ஆதாரங்கள் ---கங்காரு---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்