உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இப்பக்கம் தமிழ் இணையப் பல்கலைக் கழகமாக இருந்து, இப்பொழுது தமிழ் இணையக் கல்விக் கழகமாக பெயர் மாற்றம் பெற்றுள்ள நிறுவனம், தமிழ் விக்சனரிக்குக் கொடையாக அளித்த சொற்களைப் பதிவேற்றும் திட்டத்தைப் பற்றிய பக்கம். இதனைச் செயல்படுத்துவது பற்றிய கருத்துகளை, இப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில், பயனர்கள் பகிர்ந்துகொண்டு அலசுகின்றார்கள்.
  1. விக்சனரி:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1