கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செங்கரும்பு
கருங்கரும்பு வயல்
ஒலிப்பு
பொருள்
சர்க்கரை தயாரிக்கப் பயனாகும் பயிர்வகைகளுள் ஒன்று ஆகும்.
- பனப் பயிர் எனவும் அழைக்கப்படுகிறது.
- பனையிலிருந்தும் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.
காட்சிக்கூடம்[தொகு]
மொழிபெயர்ப்புகள்[தொகு]
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க: