காளான்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - காளான்
- இது உணவாகவும் பயன்படுகிறது.
விளக்கம்
- பச்சையமற்ற, கலச்சுவரில் கைற்றின் என்னும் பதார்த்தத்தைக் கொண்ட, பொதுவாக பஞ்சு போன்ற மென்மையான அமைப்புக்களையுடைய மெய்க்கருவுயிரி உயிரினங்களாகும். இவற்றில் சில இனங்கள் உணவாகப் பயன்படக் கூடியவையாக இருக்கும் அதேவேளை வேறு சில இனங்கள் நஞ்சாகவும் இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - mushroom