உள்ளடக்கத்துக்குச் செல்

குண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குண்டி (பெ)

  1. பிட்டம்; புட்டம்; பிருட்டம்; சூத்தாம்பட்டை
விளக்கம்
  • மனிதனின் முதுகுப்புறமுள்ள, சதைப்பிடிப்பான, உட்காருவதற்கான இரு பிரிவுகளாக உள்ளப் பகுதி.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. buttocks
  2. the seat of the body
  • தெலுங்கு
  1. ముడ్డి ---தமிழ் ஒலி-முட்3டி3
  2. పిరుదు ---தமிழ் ஒலி-பி1ருது3
  3. పిర్ర ---தமிழ் ஒலி-பி1ர்ர
  • இந்தி
  1. कूल्हा ---தமிழ் ஒலி-கூ1ல்ஹா
  2. नितम्ब ---தமிழ் ஒலி-நித1ம்ப்3
"https://ta.wiktionary.org/w/index.php?title=குண்டி&oldid=1994967" இலிருந்து மீள்விக்கப்பட்டது