விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/கட்டமைப்புப் பரிந்துரைகள் நோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" * ஆங்கில விக்கியில் https://en.wi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2: வரிசை 2:
* ஆங்கில விக்கியில் https://en.wiktionary.org/wiki/Wiktionary:Entry_layout https://en.wiktionary.org/wiki/Wiktionary:Normalization_of_entries ஆகியன வழிகாட்டல்களாக உள்ளன. குறிப்பாக Bots இக்கு கடினமாக விதிகள் உள்ளன. தமிழ் விக்கியில் அவ்வாறு இல்லை. நாம் உருவாக்க வேண்டும்.
* ஆங்கில விக்கியில் https://en.wiktionary.org/wiki/Wiktionary:Entry_layout https://en.wiktionary.org/wiki/Wiktionary:Normalization_of_entries ஆகியன வழிகாட்டல்களாக உள்ளன. குறிப்பாக Bots இக்கு கடினமாக விதிகள் உள்ளன. தமிழ் விக்கியில் அவ்வாறு இல்லை. நாம் உருவாக்க வேண்டும்.


* விக்சனரி ஒரு பன்மொழி அகராதி. அந்த வகையில் sea என்ற சொல்லை ஆங்கில விக்கியில் தேடினால் அது பல மொழிகளில் உள்ளடக்கத்தை ஆங்கிலத்தில் தரும். தமிழ்ச் சொற்களுக்கு இந்தத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஏன் என்றால் தமிழ் சொற்கள் தமிழ் எழுத்துக்களில் தமிழ் மொழியில் மட்டுமே வழங்குகின்றன. எனினும் consistent ஆக இருப்பதற்கு, நாம் தமிழிலும் அவ்வாறு குறிக்கலாமா?. தற்போது {{=தமி=}} என்று சில சொற்கள் கொண்டுள்ளன.
* விக்சனரி ஒரு பன்மொழி அகராதி. அந்த வகையில் sea என்ற சொல்லை ஆங்கில விக்கியில் தேடினால் அது பல மொழிகளில் உள்ளடக்கத்தை ஆங்கிலத்தில் தரும். தமிழ்ச் சொற்களுக்கு இந்தத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஏன் என்றால் தமிழ் சொற்கள் தமிழ் எழுத்துக்களில் தமிழ் மொழியில் மட்டுமே வழங்குகின்றன. எனினும் consistent ஆக இருப்பதற்கு, நாம் தமிழிலும் அவ்வாறு குறிக்கலாமா?. தற்போது =தமி= என்று சில சொற்கள் கொண்டுள்ளன.


* ஆங்கில விக்சனரியில் பின்வரும் எளிமைப்படுத்தப்பட்ட விதிகள் பரிந்துரைக்கப்படுகின்றன: https://en.wiktionary.org/wiki/Wiktionary:Entry_layout#cite_ref-3
* ஆங்கில விக்சனரியில் பின்வரும் எளிமைப்படுத்தப்பட்ட விதிகள் பரிந்துரைக்கப்படுகின்றன: https://en.wiktionary.org/wiki/Wiktionary:Entry_layout#cite_ref-3

13:57, 31 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

  • விக்சனரி ஒரு பன்மொழி அகராதி. அந்த வகையில் sea என்ற சொல்லை ஆங்கில விக்கியில் தேடினால் அது பல மொழிகளில் உள்ளடக்கத்தை ஆங்கிலத்தில் தரும். தமிழ்ச் சொற்களுக்கு இந்தத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஏன் என்றால் தமிழ் சொற்கள் தமிழ் எழுத்துக்களில் தமிழ் மொழியில் மட்டுமே வழங்குகின்றன. எனினும் consistent ஆக இருப்பதற்கு, நாம் தமிழிலும் அவ்வாறு குறிக்கலாமா?. தற்போது =தமி= என்று சில சொற்கள் கொண்டுள்ளன.
  • சொல்லின் மொழி (இரண்டால் நிலைத் தலைப்பு) - a word’s language (as a level 2 heading)
  • சொல்லின் வகை (மூன்றாம் நிலைத் தலைப்பு) - its part of speech or “type” (as a level 3 heading)
  • சொல்லை இடுக (சரியான தலைப்புச்சொல் வார்ப்புருவைப் பயன்படுத்தி) - the word itself (using the correct headword template) (கேள்வி: சொல்லை ஏன் திருப்பி இங்கு தர வேண்டும் என்று விளகவில்லை?)
  • சொல்லின் பொருள்/விளக்கம் (# இனைப் பயன்படுத்தி சொல்லின் பொருளை பட்டியலிடுக) - a definition (preceded by “#”, which causes automatic numbering),
  • சொல்லின் பொருளில்/விளகக்த்தில் இடம்பெறும் குறிசொற்களுக்கு இணைப்புத் தருதல் - links in the definition for key words,
  • மேற்கோள் பிரிவின் தலைப்பைச் சேர்க்க "மேற்கோள்" (மூன்றாம் நிலைத் தலைப்பு) - “References” (as a level 3 heading), and
  • மேற்கோளைத் தருக - a verifiable place where you found the word