promote: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி iwiki +es:promote
சி iwiki +my:promote
வரிசை 36: வரிசை 36:
[[ko:promote]]
[[ko:promote]]
[[ml:promote]]
[[ml:promote]]
[[my:promote]]
[[pl:promote]]
[[pl:promote]]
[[ro:promote]]
[[ro:promote]]

13:35, 27 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

ஆங்கிலம்

பலுக்கல்

பெயர்ச்சொல்

promote

  1. பதவி உயர்வு

அ: பதவி,கௌரவம், பதக்கம் இவற்றில் உயர்வு கொடுத்தல்

  1. அதிகார உயர்வு

சதுரங்கத்தில் சிப்பாயை எட்டாம் கட்டத்திற்கு நகர்த்தி அதிகாரமுள்ள காய் பெறுவது

  1. வகுப்பு உயர்வு: தேர்வில் வெற்றியடைந்த மாண்வரை ஒரு வகுப்பிலிருந்து அடுத்தநிலை வகுப்பிற்கு உயர்த்துவது
  2. மேம்படுத்து

வினைச்சொல்

  1. வளர்ச்சிக்கு வித்திடல்
  2. முன்னேற்றத்திற்கான ஊக்கம்
  3. புதிய இயக்கம்/நிறுவனம் ஆரம்பித்தலை பரப்புதல்
  4. விளம்பரம், விலைகுறைப்பு மற்றும் பொதுமக்கள் தொடர்பு மூலம் வணிக விரிவாக்கல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=promote&oldid=892393" இலிருந்து மீள்விக்கப்பட்டது