உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தானியங்கிகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இப்பக்கம் தமிழ்விக்சனரியின் நோக்கம், கொள்கை, நடைமுறை குறித்தவை ஆகும்.
இங்குள்ளவைகளை வாக்கெடுப்பு நடத்திய பின்பே மாற்ற வேண்டும்.
நோக்கங்கள்: விரிவாக்கம் - கருதுகோள் - வழிமாற்று - விளக்கம் - மேற்கோள் - தானியங்கிகள் - தடுப்பு - நடுநிலை - நீக்கல்

Hello, I am running my Bot User:SpaceBirdyBot as interwikibot on is.wikt (and de,es,pt,ga,af,fo,nah,scn,nl,sv,ro) lately because not all links are catched by the current active bots there. If You are interested I can set my bot to run here also.

I am using SVN pywikipedia (latest) and run it using

interwiki.py -wiktionary -autonomous -force -noauto -nobacklink -noshownew -neverlink:fur,ilo,nov,sco
  • Botmaster: is:Notandi:Spacebirdy
  • Bot's name:User:SpaceBirdyBot
  • List of bot flags on other Wiktionarys:af,ar,co,ca,oc,da,de,el,es,it,is,pt,ga,gd,af,fo,nah,scn,nl,sv,ro,yi,zh-min-nan,...
  • Purpose:interwiki
  • Technical details:svn pywikipediabot, latest versions

Best regards, --Spacebirdy 17:19, 25 ஜூன் 2008 (UTC)

Granted Bot status. Thank you very much for contributing to tamil wiktionary--ரவி 12:34, 23 பெப்ரவரி 2009 (UTC)
  • Botmaster: Luckas Blade
  • Bot's name: User:Luckas-bot
  • List of bot flags on other Wiktionaries: pt
  • Purpose: interwiki
  • Technical details: svn pywikipediabot, latest versions

Best regards, --Luckas Blade 21:20, 21 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

Granted Bot status. Thank you very much for contributing to tamil wiktionary--ரவி 12:34, 23 பெப்ரவரி 2009 (UTC)

Bot is written to use the Mediawiki API, which is much more effective than the wikipedia pybot framework; it does use the framework module for language links, to stay up with changes in wikt policies (that are included there, some are not!).

Its primary function is to keep all the en.wikt links up to date, here it will be adding reciprocal links to the en.wikt when a link is added there; it is generally a good idea to keep these symmetrical. This is part of a project to develop interwiki code specifically for the wiktionaries. It also adds any other valid links it has found and removes any known to be invalid.

For more information, please see en:User:Interwicket and subpages.

It has done a number of tests here, in a test mode where it makes edits only once every few hours (on average). Robert Ullmann 11:37, 12 பெப்ரவரி 2009 (UTC)

Granted Bot status. Thank you very much for contributing to tamil wiktionary--ரவி 12:34, 23 பெப்ரவரி 2009 (UTC)

Thanks in advance.--محمد الجداوي 15:52, 27 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

  • Botmaster: Karol007
  • Bot's name: User:KamikazeBot
  • List of bot flags on other Wiktionaries: full list (about 72 bot flags)
  • Purpose: interwiki
  • Technical details: pywikipediabot, latest versions

Sorry for first run bot. Best regards, Karol007 12:13, 5 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

no issues Karol. One of our admins noticed KamikazeBot's run and has already gotten one of our bureaucrats to grant the bot flag. It was granted about 12 hours ago. Please continue the good work--சோடாபாட்டில்உரையாடுக 12:53, 5 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
Thx! Karol007 12:59, 5 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • Botmaster: Yoursmile
  • Bot's name: User:YS-Bot
  • List of bot flags on other Wiktionaries: de, nl, nn
  • Purpose: interwiki
  • Technical details: pywikipediabot, latest versions

Best regards --Yoursmile (பேச்சு) 20:12, 12 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

Done. Local crat is inactive. MBisanz talk 18:02, 18 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
  • Botmaster: User:Makecat
  • Bot's name: User:Makecat-bot
  • List of bot flags on other Wiktionaries: in application, global bot already
  • Purpose: Interwikis
  • Technical details: Pywikipediabot

Thanks. --Makecat (பேச்சு) 02:40, 12 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Done. --Mav (பேச்சு) 01:16, 21 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
  • Botmaster: User:Carsrac
  • Bot's name: User:CarsracBot
  • List of bot flags on other Wiktionaries: full list (all wikipediaprojects) Globalbot bit.
  • Purpose: Interwikis
  • Technical details: Pywikipediabot

Thanks. Carsrac (பேச்சு) 10:32, 23 பெப்ரவரி 2013 (UTC)

  • Botmaster: Hydriz
  • Bot's name: User:HydrizBot
  • List of bot flags on other Wiktionaries: full list
  • Purpose: interwiki
  • Technical details: pywikipediabot, latest versions

Regards. --Hydriz (பேச்சு) 04:50, 8 சூன் 2015 (UTC)[பதிலளி]

TamizhBOT Maathavanbot

[தொகு]
  • Botmaster: Maathavan
  • Bot's name: User:TamizhBOT Maathavanbot
  • List of bot flags on other Wiktionaries: no
  • Purpose: interwiki, பகுப்பு மாற்றம் மற்றும் பல
  • Technical details: pywikipediabot, latest versions

--Maathavan (பேச்சு) 14:35, 9 மார்ச் 2016 (UTC)

Maathavan, எடுத்துக்காட்டுக்கு சில தொகுப்புகளைச் செய்து காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற வேண்டுகோள்களை வைக்கும் போது எனக்கு ஒரு செய்தி இட்டால் உதவும். நேரடியாக மேல் விக்கிக்குச் செல்லத் தேவையில்லை.--இரவி (பேச்சு) 10:02, 15 மார்ச் 2016 (UTC)

மன்னிக்கவும், இரவி நீங்கள் இங்கு அதிகாரியாக இருப்பதை அறியவில்லை. எனது தானியங்கி மூலம் சில தொகுப்புக்களை செய்கிறேன். நன்றி-- மாதவன்  ( பேச்சு ) 08:07, 25 மார்ச் 2016 (UTC)
@maathavan: மன்னிப்பு என்பது நமக்குத் தேவையில்லாத சொல் :) எந்த ஒரு விக்கியிலும் Special:Statistics சென்றால் அங்குள்ள நிருவாகிகள், அதிகாரிகள் விவரங்களை அறியலாம். எடுத்துக்காட்டுத் தொகுப்புகள் நிறைவுற்ற பின் தெரிவிக்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 07:04, 26 மார்ச் 2016 (UTC)
Yஆயிற்று இரவி -- மாதவன்  ( பேச்சு ) 08:23, 26 மார்ச் 2016 (UTC)

Maathavan, Maathavanbot க்கு தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. --இரவி (பேச்சு) 08:20, 14 மே 2016 (UTC)[பதிலளி]

  • BotName/தானியங்கியின் பெயர்: TshrinivasanBOT
  • தானியங்கி உரிமையாளர்:Tshrinivasan
  • நோக்கம்:பைத்தான் நிரல் வழியே மேம்படுத்தியப் புதிய சொற்களை உருவாக்குதல்
  • சோதனைப்பதிவுகள்:வாய்க்காடி வார்த்தல்
  • மேலாளர் முடிவு:

Tshrinivasan (பேச்சு) 06:09, 13 மே 2016 (UTC)[பதிலளி]

Tshrinivasan, மேலும் சில எடுத்துக்காட்டுத் தொகுப்புகளை செய்து காட்ட வேண்டுகிறேன். சொற்களை உருவாக்கும் முறை, அவற்றுக்கான மூலங்கள், எத்தனைச் சொற்களை உருவாக்க எண்ணியுள்ளீர்கள் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 09:45, 13 மே 2016 (UTC)[பதிலளி]

ஆலமரத்தடியில், விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம் என்ற திட்டத்தைப் பார்த்தேன். அத்திட்டம் முழுமையாக நிறைவேற்ற மேலதிக தொழிற்நுட்ப உதவி செய்ய விரும்புகிறேன். மேலும் சில சொற்கள் பதிவு செய்துள்ளேன்.--Tshrinivasan (பேச்சு) 12:44, 13 மே 2016 (UTC)[பதிலளி]
நன்றி, Tshrinivasan. இக்கணக்குக்குத் தானியங்கி அணுக்கம் அளித்துள்ளேன். ஆனால், ஆயிரக்கணக்கான சொற்களைச் சேர்க்க இருக்கும் நிலையில், ஒரு முறை இதற்கான வார்ப்புருவை மீள்பார்வை இட்டு மேம்படுத்துவது நல்லது. இது தொடர்பான கருத்து இங்கே. விக்கிப்பீடியாவிலும் அறிவித்து கருத்து கேட்கலாம். எனவே, தற்போது கருவியை மேம்படுத்த, சோதிக்க மட்டுமே தானியங்கி அணுக்கத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:08, 14 மே 2016 (UTC)[பதிலளி]

Greetings from Austria. --Udo T. (பேச்சு) 15:19, 3 சூன் 2016 (UTC)[பதிலளி]
@ Ravidreams ? --Udo T. (பேச்சு) 20:51, 12 சூன் 2016 (UTC)[பதிலளி]

Done--இரவி (பேச்சு) 19:36, 13 சூன் 2016 (UTC)[பதிலளி]

பயனர்:Info-farmerBot/தானியங்கி அனுமதி

[தொகு]
  • BotName/தானியங்கியின் பெயர்:பயனர்:Info-farmerBot
  • நோக்கம்: துப்புரவு - @Ravidreams:அனைத்து தமிழ்விக்கிமீடிய ஆலமரத்தடிகளில், 10 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு செய்து, பின்னூட்டம் பெற்ற பின்பு, இயங்குவேன் என உறுதியளிக்கிறேன்.
  • உரிமையாளர்:பயனர்:Info-farmer

* சோதனைப்பதிவுகள்:இணைப்பு முறிவு நீக்கம்:புற இணைப்பு, அக இணைப்பு பகுப்புப் பிழை நீக்கம்

  • நுட்பம்:பைத்தன் (PAWS, pywikibot, python3)
  • மேலாளர் முடிவு: @Info-farmer: தானியங்கி அணுக்கம் அளித்துள்ளேன். நீங்கள் சுட்டிய புற இணைப்பு திருத்த எடுத்துக்காட்டில் உள்ள இணைப்பும் முறிந்து இருக்கிறது. கவனித்து உரிய மாற்றம் செய்ய வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 00:59, 23 மே 2018 (UTC)[பதிலளி]
@Ravidreams:நன்றி. முறியவில்லை. corporal_punishment-த. இ. க. க. இணையப் பக்கம் --தகவலுழவன் (பேச்சு) 03:42, 27 மே 2018 (UTC)[பதிலளி]
@Info-farmer: இணைப்பு முறியவில்லை என்று அறிந்து மகிழ்ச்சி. அன்று நான் முயன்று போது பக்கம் பதிவிறங்கவில்லை. --இரவி (பேச்சு) 17:01, 1 சூன் 2018 (UTC)[பதிலளி]
  • BotName/தானியங்கியின் பெயர்: NeechalBOT
  • தானியங்கி உரிமையாளர்:Neechalkaran
  • நோக்கம்:விக்சனரி:சொற்குவைச் சொற்கள் பதிவேற்றத் திட்டம் சார்பாகக் கொடையாகப் பெற்ற சொற்களை விக்சனரியில் பதிவேற்றல் மற்றும் மேம்படுத்தல். கொடையளித்த சொற்கள் அனைத்தும் சொற்குவைத் தளத்திலும் உள்ளது. அதில் ஒரு பகுதி இங்கும் உள்ளன.
  • சோதனைப்பதிவுகள்: rebounding, again and again
  • தொழில்நுட்பத் தகவல்: en:w:User:Neechalkaran/AppsWiki
  • மேலாளர் முடிவு: தானியங்கி அணுக்கம் வழங்கும் முன் இன்னும் கூடுதல் சமூக உரையாடல் தேவை என்று கருதுகிறேன். மேலும் விவரங்கள் கீழே --37.208.176.123 00:40, 27 பெப்ரவரி 2022 (UTC)

-Neechalkaran (பேச்சு) 15:18, 23 பெப்ரவரி 2022 (UTC)

    • வழங்கலாமெனக் கருதுகிறேன். வழமையான பங்களிப்பாளர் என்பதால் அடிப்படை விக்கி நெறிமுறைகளை அறிவார். இந்தக் குறிப்பிட்ட பதிவேற்றத்தைப் பற்றி திட்டப்பக்கத்தில் உரையாடி ஓரளவு புரிதல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் நீச்சல் காரனின் இத்தானியங்கிக்கு அணுக்கத்தை வழங்கி விரைந்து பதிவேற்ற உதவலாம். -- Sundar (பேச்சு) 08:31, 25 பெப்ரவரி 2022 (UTC)
    • இத்திட்டம் தொடர்பாக மாதக்கணக்கில் பலர் உழைத்தும் உரையாடியும் பணியாற்றி இருப்பதை இப்போது தான் கண்டேன். நீச்சல்காரன் நாம் நன்கு அறிந்த பயனர், நுட்பத்தில் வல்லவர் என்பதால் தொழில்நுட்ப நோக்கில் தானியங்கி அணுக்கம் வழங்குவதில் சிக்கல் ஏதும் இல்லை. ஆனால், இத்திட்டத்தின் கீழான தரவுகள் விக்சனரித் திட்டத்தில் ஏற்றி வைப்பதற்குப் பொருத்தமானவை தானா என்று எனக்கு ஐயமாக உள்ளது. இக்கருத்துகளை திட்டம் ஓரளவு வளர்ந்த நிலையில், பதிவேற்றம் செய்யும் நிலையில் மிகத் தாமதமாகவே கூற நேர்வதற்கு வருந்துகிறேன். விக்சனரி என்பது ஒரு அகரமுதலித் திட்டம். அது ஒவ்வொரு சொல்லுக்கும் தெளிவான பொருளைத் தர வேண்டும். விக்சனரி ஒரு thesaurus அல்ல. விக்சனரி என்பது பல வகையான சொற் திரட்டுகளைக் குவித்து வைக்கும் இடமும் அன்று. சொல்லுக்குப் பொருள் தராமல் வெறும் இணையான சொற்களை மட்டும் திரட்டி வைப்பது சரியான அணுகுமுறை தானா என்பதைச் சமூகம் ஆய்வு செய்திட வேண்டும். இதை விக்சனரியில் சேர்ப்பதை விட வேறு வடிவத்தில் விக்கிமூலம் (pdf வடிவில்) அல்லது விக்கித்தரவில் சேர்க்க வழியுண்டா என்பைதப் பற்றியும் சமூகம் ஆலோசிக்க வேண்டுகிறேன். ஏன் எனில், மாதிரிக்காக பதிவேற்றப்பட்டுள்ள சொற்களின் உள்ளடக்கம் எனக்கு நிறைவுடையதாக இல்லை. எடுத்துக்காட்டுக்கு, agni, racecourse, hillside போன்ற பக்கங்களைப் பார்க்கவும். இவற்றுள் மூன்று பிரச்சினைகள்: 1. பல பக்கங்கள் தவறான / நிறைவுறாத பொருளைத் தருகின்றன. 2. பல பக்கங்களில் சரியான பொருள் / ஈடான சொல் முதல் தேர்வாகத் தரப்படவில்லை. 3. பல பக்கங்களில் வழக்கொழிந்து போன, எந்த மொழி என்றே புரிந்து கொள்ள முடியாத சொற்கள் உள்ளன. சொற்குவை திட்டத்தின் நோக்கமும் ஒரு அகரமுதலியின் நோக்கமும் வெவ்வேறாக இருக்கலாம். இலட்சக்கணக்கான பக்கங்கள் இவ்வாறு தானியங்கி மூலம் ஏற்றப்படுவதால், பக்க எண்ணிக்கை கூடுவது தவிர வேறு பயன் உண்டா, துப்புரவுப் பணிகள் மிகுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆகவே, சமூகம் இக்கருத்துகளைக் கவனத்தில் கொண்டு தீர்வு காண வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 00:42, 27 பெப்ரவரி 2022 (UTC)
நீங்கள் முன்வைத்த கருத்துக்கள் தானியங்கி தொடர்பானதல்ல, உள்ளடக்கம் தொடர்பானதென்பதால் திட்டப்பக்கத்தில் இடுதல் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அங்கே இடுகிறேன். -Neechalkaran (பேச்சு) 05:23, 27 பெப்ரவரி 2022 (UTC)
@Ravidreams: முதல் கட்டமாக, ஆங்கில விக்கியில் உள்ள தலைச்சொற்களுக்கு மட்டும் ஏற்ற அணுக்கம் வழங்குங்கள்.-Neechalkaran (பேச்சு) 10:05, 1 மார்ச் 2022 (UTC)
@Ravidreams, @Info-farmer, சிக்கலில்லாத மேற்படி தொகுதியை மட்டுமாவது பதிவேற்ற விரைந்து அணுக்கம் வழங்கிட வேண்டுகிறேன். பிற சொற்களை எப்படிக் கையாள்வது என அதற்குப்பின் பார்க்கலாம். -- Sundar (பேச்சு) 16:20, 2 மார்ச் 2022 (UTC)
கடந்தவாரம் முழுக்க விவாதித்ததில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை என்பதாலும் நன்னோக்கில் மேலும் கொஞ்ச சொற்களை அணுக்கமில்லாமல் ஏற்றியுள்ளேன். விரைவில் வழிகாட்டி, தானியங்கி அணுக்கம் அளிக்கக் கோருகிறேன்.-Neechalkaran (பேச்சு) 23:03, 4 மார்ச் 2022 (UTC)
தானியங்கி அணுக்கம் பெறாமல் தானியங்கியை ஏவுவது பொறுப்பற்ற நடவடிக்கை என்பதால் தானியங்கிக் கணக்கை ஒரு வாரம் தடுத்து வைத்திருக்கிறேன். sugar cane பக்கம் பார்க்கவும். இந்தச் சொல்லுக்குப் பருவ யோனி என்ற பொருள் எந்த வகையில் பொருந்தும்? chest pain என்ற பக்கத்தில் அதிசாரசிலேட்டுமம், அக்கரன், அந்திரவாதம் என்று பொருள் தரப்பட்டுள்ளது? இதெல்லாம் என்ன மொழி என்றே புரியவில்லை. எந்த ஒரு மொழிச் சொல்லுக்கும் தமிழில் பொருள் விளக்குவது தான் விக்சனரி என்னும் அகரமுதலித் திட்டம். இது ஒரு Thesaurus திட்டம் அன்று. அப்படியே Theasurus போல் பயன்படுத்த விரும்பினால் அதனை ஒரு துணைத் திட்டமாக முன்மொழிந்து அதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். முக்கியமாக அங்கும் தமிழ் சொற்கள் தான் தரப்பட வேண்டும். தமிழில் காலாவதியாகப் போன வட மொழி, பிற மொழிச் சொற்களை எல்லாம் விக்சனரியில் குப்பை போல் குவிக்கவேண்டாம். நான் சோதித்துப் பார்த்த ஒவ்வொரு பக்கத்திலும் இது போல் ஏகப்பட்ட பிழைகள் உள்ளன. ஒரு தானியங்கித் திட்டம் 100% பிழையே இல்லாமல் செயற்பட வேண்டும். இப்படிப் பக்கத்துக்குப் பக்கம் குப்பைகளைச் சேர்க்க அனுமதிக்க முடியாது. இத்திட்டத்தில் சேர்ந்து செயற்படுகிற பிற நிறுவனங்களுக்குத் தரப்பட்ட வாக்குறுதிக்காக இப்படி அவசர அவசரமாகச் செயற்படுவது போல் தோன்றுகிறது. இது வருந்தத் தக்கது. பல்வேறு திட்டங்கள் பொதுக் கள உரிமத்தில் கிடைக்கலாம். அவை எல்லாவற்றையும் விக்கித்திட்டங்களில் தான் சேர்த்து வைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. அவை தனி வலைத்தளங்களாகவே இயங்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 17:02, 12 மார்ச் 2022 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:தானியங்கிகள்&oldid=1965723" இலிருந்து மீள்விக்கப்பட்டது