உள்ளடக்கத்துக்குச் செல்

சுரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சுரம் அல்லது சுவரம்(ஸ்வரம்) tones

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • சுரம், பெயர்ச்சொல்.
  1. மரங்கள் கரிந்து போன காடு
  2. பாலை
  3. இசையியல்:ஒலி அதிர்வெண் அடிப்படையில் ச, ரி, க போன்ற நரம்பு அல்லது ஒலி.
  4. காய்ச்சல்
  5. கள்
  6. உப்பு
  7. வெப்பம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - curam
  1. burnt forest
  2. desert
  3. musical note
  4. fever
  5. Toddy
  6. Salt
விளக்கம்
  • காடு என்பதன் விளக்கம்: பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை இறும்பு, குறுங்காடு என்றும், சிறு தூறுகள் பம்பின காட்டை அரில், அறல், பதுக்கை என்றும், மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை, சுரம், பொதி என்றும், அரசனது காவலில் உள்ள காட்டைக் கணையம், மிளை, அரண் என்றும் பண்டுதொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர் (பக் 44). இது 1934 இல் வெளிவந்தது.

[இரா. இளங்குமரன், மறைமலையடிகள், பக்கம் 112, சாகித்திய அக்காதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசை, 1995]



( மொழிகள் )

சான்றுகள் ---சுரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரம்&oldid=1990540" இலிருந்து மீள்விக்கப்பட்டது