காய்ச்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

காய்ச்சல்

  1. உடல் வெப்பநிலை இயல்பான தன்னிலையில் இருந்து உயர்வாக இருக்கும் நிலை. இது நோய் ஏற்பட்டிருப்பதாலோ, அதிக உடற்பயிற்சி செய்ததாலோ இருக்கலாம்.
  2. ஜுரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=காய்ச்சல்&oldid=1905857" இலிருந்து மீள்விக்கப்பட்டது