தேக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) கட்டிட வேலைகளுக்கு அதிகம் பயன்படும் மர வகைகளுள் ஒன்று. விளக்கம்}}
- ஒரு வகை மரம், மிக உறுதியான இந்த மரம் வீட்டு கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.
Tectona grandis என்பது இந்தி ய மரத்தின் தாவரவியல் பெயர்.
வினைச்சொல்
- தேக்கும் செயல்
- உதாரணம் - மழைக்காலத்தில் நீரைத் தேக்கு.வறட்சி காலத்தில் உதவும்.
மொழிபெயர்ப்புகள்