புதுச்சேரி
Appearance
தமிழ்
[தொகு]ஒலிப்பு
[தொகு](கோப்பு) |
பொருள்
[தொகு]- புதுச்சேரி, பெயர்ச்சொல்.
- தென்னிந்தியாவில் உள்ள ஒரு இந்திய ஒன்றிய பிரதேசம், இதன் தலைநகரங்கள் காரைக்கால், யானம் மற்றும் மாகே. இந்த நான்கு நகரங்கள் பிரெஞ்சு இந்தியாவின் நான்கு பகுதிகளை தற்போது உள்ளடக்கியுள்ளது.
- இது வெள்ளையர் காலத்தில் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்: puducherry, pondicherry
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +