யானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

யானம்(பெ)

 1. வாயகன்ற பாத்திரம்; ஏனம்
 2. வாகனம். சிலம்பறீ ரிந்திரன் யானம் (இரகு. திக்குவி. 10).
 3. சிவிகை. வாகன யானங் கண்மிசைக் கொண்டார் (பெரியபு. தடுத்தாட். 20). (சூடா.)
 4. மரக்கலம். (சூடா.)
 5. அரசரின் ஆறுகுணங்களுள் ஒன்றான போர்ச்செலவு. சிந்தை கொள் யான மேற்செல்லல் (இரகு. திக்குவி. 21).
 6. அறைவீடு. (யாழ். அக.)
 7. கள். (சது.)
மொழிபெயர்ப்பு[தொகு]
 • ஆங்கிலம்
 1. wide-mouthed vessel
 2. conveyance, vehicle, carriage
 3. palanquin, litter
 4. vessel, ship, raft
 5. March against an enemy
 6. room, chamber
 7. cf. pāna. Toddy
விளக்கம்
பயன்பாடு
 • ஓடின. சூதர்களின் கிணையொலியும், நூல் பயில்வோரின் பாடல் ஒலியும், குழந்தைகளின் விளையாட்டுச் சிரிப்பும் யானைகளின் மூச்சொலிகளுடன் கலந்து ஒலிக்கும் அந்நகரம் இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம் எனத் தோன்றியது. (வெண்முரசு, முதற்கனல்-6, ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---யானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=யானம்&oldid=1384912" இருந்து மீள்விக்கப்பட்டது