புறா
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புறா(பெ)
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- புறா அமைதி்க்கானச் சின்னமாகும்.
- புன்புறப் பேடை (ஐங்குறுநூறு. 425)
குறிப்புகள்
[தொகு]மனிதர்களுக்கு உணவாகும் பறவைகளில் புறாவும் ஒன்று... மருத்துவ பயன்மிக்க இறைச்சிகளில் புறாவின் மாமிசமும் ஒன்றாகக் கருதப்படுகிறது...புறா இனங்களில் மணிப்புறா, மாடப்புறா, வெண்புறா என்று பலவகைகளுண்டு
ஆதாரங்கள் ---புறா--- DDSA பதிப்பு + வின்சுலோ +