பொட்டு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொட்டு, .
- நெற்றியில் இடும் சிறு வட்ட வடிவமான குறி; திலகம்
- மிகக் குறைந்த அளவு
- எலும்பு
- கடலை
- பொட்டுக்கடலை
- பொன் தாலி வகை
- பொட்டெலும்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a mark made on the forehead
- trifle
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற