மாம்பழம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாம்பழம்(பெ)
- ஒரு வகை பழம்
- கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
[தொகு]தாவரவியல் வகைப்பாடு
Kingdom: Plantae
Phylum: Magnoliophyta
Class: Magnoliopsida
Order: Sapindales
Family: Anacardiaceae
Genus: Mangifera L.
- ஆசியாவில் தோன்றிய பழ மரவகைத் தாவரம்.
- மாம்பழங்களில் பல ரகங்கள் உள்ளன.
- அதிகத் தகவல்களுக்கு, இதனைச் சொடுக்கவும். (ஆங்கில விக்கிபீடியா).