உள்ளடக்கத்துக்குச் செல்

மாறுதிசை மின்னோட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மாறுதிசை மின்னோட்டம்:
மின்னோட்ட வகைகள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மாறுதிசை மின்னோட்டம், பெயர்ச்சொல்.
  1. மின்னோட்டம் எண்மதிப்பிலும், திசையிலும் காலத்தை பொறுத்து மாறிக்கொண்டே இருப்பது மாறுதிசை மின்னோட்டம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. alternating current, A.C.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாறுதிசை_மின்னோட்டம்&oldid=1905918" இலிருந்து மீள்விக்கப்பட்டது