வயிற்றுப்போக்கு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வயிற்றுப்போக்கு, .
- வயிறு + போக்கு
பொருள்
[தொகு]- வயிற்றுப்போக்கு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- மலம் நீர்த்து அடிக்கடி வயிற்றிலிருந்து வெளியேப் போகும் நிலையை வயிற்றுப்போக்கு என்பர்...இரத்தத்தோடு சேர்ந்து நீர்ப்போல மலம் போகும் சீதபேதியையும், வாந்திபேதி எனப்படும் தொற்று நோயான விஷபேதியையும்கூட பொதுவாக வயிற்றுப்போக்கு என்றேக் குறிப்பிடுவர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +