வருடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆண்டு என்னும் சொல்லே தமிழ் வழக்காகும். வருடம் என்பது பிறமொழிச் சொல் (சமஸ்கிருதம்) ஆகும்.

பெயர்ச்சொல்[தொகு]

வருடம் = வருஷம்

  1. ஆண்டு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - year
"https://ta.wiktionary.org/w/index.php?title=வருடம்&oldid=1996293" இலிருந்து மீள்விக்கப்பட்டது