கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(பெ)
ஆண்டு
- 365 (அல்லது 366) நாட்களுள்ள காலம். 12 மாதங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் காலம்.
- பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கான நேரம்.
=
மொழிபெயர்ப்புகள்
=
- யாண்டு
- வருடம்
- வருஷம்
- ஆண்டு - ஆண்டுதோறும்
- ஆண்டிறுதி
- புத்தாண்டு, நூற்றாண்டு, பல்லாண்டு
- காலாண்டு, அரையாண்டு